Sl | எண் | கவிதை | புகைப்படம் |
1 | 241 | கொழுந்து விட்டு எரிகிறது பெண்ணின் வேதனை நிலையிலாத தாராசு. அனுராதா நாகப்பன் | |
2 | 224 | நீதி தேவதை/ கண் திறக்கவில்லை/ தள்ளாடுகிறது தராசு/ ~க.குணசேகரன் | |
3 | 463 | நியாயங்களை எடையிட்டு நீதியை வழங்கும் நீதிமன்ற தராசு ! அரவிந்தன் தஞ்சை. | |
4 | 217 | தள்ளாடும் தராசு/; தடுமாறும் நீதிதேவதை/; தடம்மாறா திருமகள்/. க.ஆனந்தகுமார். | |
5 | 735 | நீதிதேவதை தடுமாற்றம் பணபலம் படைப்பாளி பைரவி | |
6 | 652 | நீதி தேவதையின்/ கையில் தராசும், வாளும்/ தவறாது நீதி/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
7 | 639 | நீதிக்கு// தண்டனை வழங்கப்பட்டது // நிதியெனும் ஆயுதத்தால் ..! உடுமலை சே.ரா . முஹமது | |
8 | 614 | விற்பனைக்கு நீதி/ கண் கட்டை அவிழ்த்தாள்/ நீதி தேவதை/ விஜயலட்சுமி | |
9 | 326 | நீதிமன்றத் தராசு // உண்மை பொய்களை எடைபோடுகிறது// கடவுளின் கணிப்பு// நாகராசன் சின்னசாமி | |
10 | 310 | சிற்பியின் உளி// இன்னும் திறக்கப்படவில்லை// நீதிதேவதையின் கண்கள்// எம்.ஆர்.ஜெயந்தி | |
11 | 745 | நீதியின் பக்கம் சாய்ந்திடும் தராசுமுள் பாரத்துக்குப் பணிந்திடும் வீண்வாதம் க.சுலோஜனா | |
12 | 722 | ஒழுக்கத்தைப் பறைசாற்றி கற்பை நிலைநாட்டும் காரிகையிவள்… சுஜாதா அருணாச்சலம் | |
13 | 747 | நீதி தேவதையின்// கையில் தராசு// விற்கும் கடைக்காரரிடம்// ஜெ.சுகமணியன், வாழப்பாடி. | |
14 | 221 | மனச்சாட்சி சாய்ந்திடாத நீதி தேவதை நிமிர்ந்துள்ளாள் மனதில் குழப்பம் புஷ்பா கிறிஸ்ரி | |
15 | 465 | கத்தி முடிக்காததை கத்தியே முடிவு செய்யும் கண்கள் தெரியாதே. இரா.வெங்கடாசலம் | |
16 | 22 | நியாயத் தராசு/ நிலையில்லாமல் தடுமாறுகிறது/ பங்குச் சந்தை/ பாண்டிச்செல்வி கருப்பசாமி | |
17 | 450 | சமமாகாத தராசுத்தட்டுகள்! பெண்ணுக்கு நீதியை வழங்குகையில் மட்டுமே! ரேணுகா சுந்தரம் | |
18 | 578 | அநீதியின் ஆதிக்கம்/ கட்டவிழ்ந்து நிற்கிறது/ நீதி தேவதை/ ...கவியாசகன்...!!! | |
19 | 462 | அரசியல் விளையாட்டில்/ தடுமாறுகிறது நீதி தயா | |
20 | 750 | கண்களை மறைத்த கருப்புத்துணி கத்தியாக மாறியதால் காப்பாற்றப்பட்டது நீதி..! - தமிழ் வேந்தன்...✍ | |
21 | 470 | நியாயத் தராசு சாய்ந்து வருகிறது. மக்கள் நம்பிக்கை. நா.சுகுமாறன் | |
22 | 748 | நீதியா பலமா/ எப்பொழுதும் தடுமாறுகிறது/ நியாயத் தராசு/ இரா.மதனகோபாலன்,தருமபுரி. | |
23 | 476 | நீதியும் சட்டமும் நெகிழ்ந்து கொண்டே இருக்கிறது சனநாயக நாட்டில் வ பரிமளாதேவி | |
24 | 496 | முதல் தரமான சட்டம்/ மூன்றாம் தரமாகி விடுகிறது/ கண்மூடிய நீதி தேவதை. .........திருமதி.ஞானபாரதி,புதுச்சேரி. | |
25 | 692 | நீதித் தராசு!/ நிலை தடுமாறி தள்ளாடுகிறது/ பணப்பரிவர்த்தனையால்.../ முனைவர். சு.சித்ரா, கரூர் தமிழ்நாடு | |
26 | 244 | நீதியின் பிடியில் // கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது // தீராத வழக்கு // கவிஞர் கோவை செல்லப்பன் | |
27 | 212 | தீர்ப்புகள்// ஒத்திவைக்கப் படுகின்றன // மறுக்கப்பட்ட நீதி // ஜெய வெங்கட் | |
28 | 752 | சமமாயிருக்கின்றன தராசுத் தட்டுகள், நிதியும் நீதியும்!! மு.இரா.சாமியப்பன். | |
29 | 732 | நீ(நி)தியா குழப்பத்தில் தராசு கீதாஞ்சலி | |
30 | 562 | நீதிதேவதையின் கையில்/ சமமாக இருக்கிறது தராசு/ சமரசம் இல்லா உலகம்/ பா.பத்மநாபன் | |
31 | 727 | துலாபாரம் கொண்டு நீதியை நிலை நாட்டும் நீதி தவறாத தேவதை சுசி. | |
32 | 743 | நீதியை நிலை நாட்ட/ சம நிலை தவறிய/ தராசு/ இளங்கோ | |
33 | 245 | கண்கள் கட்டவில்லை அநியாயத்தை கண்டும் நீதி தராசு. பாலக்கிருட்டிணன் வண்ணமுத்து | |
34 | 596 | நீதி தேவதையின் விழி/ மறைக்கப்படுகிறது/ சமூக நீதி சிவகாமசுந்தரி நாகமணி சென்னை | |
35 | 388 | நியாயத் தராசு/ சாய்ந்துவிடுகிறது பெரும்பாலும்/ கையூட்டின் கனம்...! செண்பக ஜெகதீசன்...! | |
36 | 337 | இருண்ட உலகம்/ வெளிச்சத்திற்கு வருகிறது/ நேர்மையான தீர்ப்பு/ || கலாராணி லோகநாதன் || | |
37 | நடுநிலை ம(றை)றந்து போனது விஜயலஷ்மி | ||
38 | 207 | நியாயத் தீர்ப்பு/ உலகிற்கே வெளிச்சம் தருகிறது/ சூரிய உதயம்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
39 | 510 | பணம் உள்ள / பக்கம் சாய்கிறது/ நியாயத் தராசு/ ராதாமணி | |
40 | 726 | சாயாத நீதி/ சற்று நேரத்தில் வழங்கப்படும்/ வழக்கு ஒத்திவைப்பு --காளிராஜ்பாலகணேஷ் | |
41 | 753 | தராசின் முள் உடைந்து கிடக்கிறது அதிகார போதை செ.மூ. வேடியப்பன் | |
42 | 021 | நியாயத் தராசு/ ஒருபக்கமாகச் சாய்கிறது/ பணக்காரனின் பணம். தனம்_மீனாட்சிநாதன் | |
43 | 483 | நீதித் தராசு / சூது கவ்வும் / தர்மமே வெல்லும் // ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
44 | 531 | நீதி தேவதை கண்கள் கட்டப்பட்டிருக்கு மருத்துவ சிகிச்சை கோபால் | |
45 | 719 | நியாயத் தராசு/ நடுநிலையாகச் செயல்படுகிறது/ பணம் உள்ளவர்களுக்கு/ கவிதா ராஜசேகர் | |
46 | 517 | தாழ்ந்த தட்டு/ நேராகவே இருக்கிறது/ உடைந்த முள்/ -ஆனந்த் சுந்தரராமன் | |
47 | 238 | நீதியின் தராசு/ சமமாக இருப்பதில்லை/ ஏழைகளுக்கு/ #இளந்தை சேது | |
48 | 669 | இருள் சூழ்ந்த வானம் ஒளியிழந்து போகிறது நேர்மையற்ற தீர்ப்பு நஸீரா வசூக் | |
49 | 425 | நீதி தேவதயின் தராசு பாரபட்சம் இல்லாதது சட்டம் ஒரு இருட்டறை கலாகண்ணன் | |
50 | 709 | நீதி தீர்ப்பு // மக்கள் நம்பிக்கை// சுகமான வாழ்க்கை// தாழை. இரா. உதயநேசன் | |
51 | 734 | கண்கள் கட்டாமல் இருந்தால். தராசு நிரம்பியிருக்கும்....... ஆர்.சிக்கந்தர் ஜலாலுதீன் | |
52 | 255 | நீதிதேவதையின் தராசு // சமநிலை அடையவில்லை // இலங்கை நாட்டில் // பிரபு.ஐயாத்துரை | |
53 | கையில் தராசு எடை குறைவாய் நீதி சிவா முத்துக்குமரன் | ||
54 | 291 | நீதி தேவதை/ நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது/ நல்லாட்சித் தத்துவம்/ ஜெயா தமிழினி | |
55 | 205 | இரும்பு தராசு/ உடைந்து கிடக்கிறது/ சமூக நீதி/ சி.பாக்கியராஜ் | |
56 | 399 | நீதியின் கண்களை./ அவிழ்த்து விட்டு./ எடையை சரிபாருங்கள்./ சாக்கை.பொன்னழகு. | |
57 | 280 | லஞ்ச ஒழிப்பு// ஒருபுறமாக சாய்ந்து உள்ளது// நீதிதேவதையின் தராசு// கோட்டீஸ்வரி ராமசாமி | |
58 | 226 | ஆதிக்கங்களின் கையிலின்று தராசு/ / பாதிப்போ மக்களுக்கே/ / நீதிகள் விலைபோனதே/ / இராம.சுதாகரன்!! | |
59 | 613 | அநியாயத்தைக் காண பொறுக்க முடியவில்லை நீதி தேவதை கண்களை கட்டியிருக்கிறாள் காந்தாரி ஜெயாசந்திரமோகன் | |
60 | 259 | நீதி தேய்கிறது... பெட்டி நிறைகிறது... நியாயம் தடுமாறுகிறது...!! ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
61 | 434 | நியாயத் தராசுடன் நீதிதேவதை/ நம்பிக்கையூட்டும் எதிர்காலம்/ வாய்மையே வெல்லும்// மீனாட்சி சுந்தரம் | |
62 | 405 | கள்வனின் கைகள்// கட்டப்பட்டே இருக்கின்றன// நீதி தேவதையின் கண்களும்// ஐ.துஷ்யந்தன் | |
63 | 725 | கண்கள் கட்டிய தேவதைக்கு/ சட்டம் ஒரு இருட்டறை// தீர்ப்பு/// கவிஞர்.மரு.கி.ம.எழிலன் | |
64 | கண்கள் கட்டப்பட்ட தேவதையின் பயணம் வாளும் துலாக்கோலுமாய்! சுப்புலட்சுமி | ||
65 | 270 | நீதியொடு நேர்மை !// சிறப்பாக நடைபெறுகிறது !// நாட்டில் பணக்கொள்ளை !// தளவை வில்லவன்கோதைஅண்ணாமலைப்புதூர் | |
66 | 312 | படத்தில் மட்டுமே நியாயத் தராசு ஆனால் நிறையவழக்குகள் தீர்ப்பு உண்மை மகிழ்வே சுப்புலட்சுமி | |
67 | 407 | தூக்கி பிடித்த தராசு சமமாக இருக்கவில்லை அனைவருக்கும் நீதி..
- சி.கேதீசுவரன் | |
68 | 668 | அநீதியாகும் நீதி/ தவிப்புடன் நீதி தேவதை/ தடுமாறும் தராசு/ ஏஞ்சல்சோபிதா | |
69 | 522 | கண்ணைக் கட்டிக்கொண்டு/ கையில் சாய்ந்த தராசுடன்/ நீதித்தாய்.../ புதுவை.க.சரவணன் | |
70 | 707 | மூடிய கண்கள்/ காண முடியவில்லை/ பெண்களின் நீதி/ ✍️பா.ச.கண்ணன் | |
71 | 636 | ஒசந்த பக்கம் சாயும் அசந்த பக்கம் பாயும் தராசுநீதி சுத்தமல்லி உமா ஹரிஹரன் திருநெல்வேலி | |
72 | 373 | நீதியின் கண்கள் மூடிக் கிடக்கிறது தேவதை வாழ்வு!! ஜயந்தினி வாகீசன் | |
73 | 616 | நியாயத்தராசு தாங்கி நிற்கும் நீதியை உண்மைக்கு அழிவில்லை கா.கேமலாரூபினி | |
74 | 515 | நீதிபதியின் நீதிநூல்கள் மூடிக் கட்டப் பட்டிருக்கின்றன நீதிதேவதையின் கண்கள் லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
75 | 480 | கண்ணியமான நீதியது கண்கட்டு வித்தையானதே கண்திறப்பாய் நீதி தேவதையே! கலைச்செல்வி | |
76 | 716 | நீதித் தராசு சரியாக இருக்கிறது சட்டம் ஒழுங்கு - நாகை. ஹாஜா | |
77 | 749 | நீதி செத்து நெடுநாளாச்சு நீதி தேவதை மட்டும் இன்னும் கையில் தராசுடன்.. க.மூ.முகம்மது றிஸ்மி இலங்கை |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக