10.10.20 - - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 10 அக்டோபர், 2020

10.10.20 -

 



கிஷோர் கான்



10.10.2020


*சொர்க்கத்திற்கு* நுழைவது இலவசம், ஆனால் *நரகத்திற்கு* நுழைய பணம் வேண்டும்...


ஒரு *முதியவர்* தனது பேரனிடம் :


 பேரனே! *சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம்*, ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும். 


 *பேரன் :* அது எப்படி தாத்தா?


 *முதியவர் :* சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்


 *மது அருந்த* பணம் வேண்டும்


 *சிகரெட் புகைக்க* பணம் வேண்டும்


 *கூடாத இசை* கேட்க பணம் வேண்டும்


 *பாவங்களோடு* பயணிக்க பணம் வேண்டும்,


 ஆனால் மகனே!


 *அன்பு* காட்ட பணம் 

தேவையில்லை 


 *கடவுளை வணங்க* பணம் தேவையில்லை 


 *சேவை செய்ய* பணம் தேவையில்லை


 *விரதம்* இருக்க பணம் தேவையில்லை


 *மன்னிப்பு கோர* பணம் தேவையில்லை


 *பார்வையை தாழ்த்த* பணம் தேவையில்லை


 *நம் உரிமையை* நிலைநாட்ட 

பணம் தேவையில்லை 


 இத்தனைக்கும் மேலாக *இறைவன் "நாமம்"* சொல்ல வேறெதுவும் தேவையில்லை

பேரனே!

நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?


 இலவசமான *சொர்க்கத்தை* நேசிக்கிறாயா?


 *முதியோரின் அணுகுமுறை* எவ்வளவு அழகாக உள்ளது.


 இந்த பகிர்வும்  இலவசம். இதனை ஏனையோரிடமும் பகிரவும் *இலவசமாக...*


#எம்கே.


 🙏🙏🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages