அருணா ரகுராமன்
14.02.21
காதல்
******
அறியா பருவத்தில் புரியாத மொழிஇது /
பருவக் கிளர்ச்சியால் பதம் பார்த்து செல்வது /
கண்களில் தொடங்கி அங்கங்களில் பெருகி/
மனதை சல்லடையாக்கி உண்சசிகளின் குவியலிது /
பாதை மாறிப்போனால் பயணம் இனிதாகுமோ /
பள்ளம் மேடு நடந்தால் கால்கள் புண்ணாகுமோ /
அவசரப்பட்டு அள்ளித் தெளித்த விஷயம் /
இனக் கவர்சசியினால் பாழ்பட்டுப் போகலாம் /
வாழ்நாள் முழுவதும் வாழ வைக்கும் காதல்
ஆழ்மனத்தின் அடிப்படையாக ஆழ்ந்து பெருகும் காதல்
காலங்கள் மாறிட மாறாதது அந்த
காலன் பிரித்தாலும் பிரியாது க ரையாது மறையாது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக