அகன்
தமிழ் தெரிந்து கொள்வோம்.
குறள் வெண்பாவில் வினா.
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
நல்லகவி ஞர்களை
..........நான்குவரி யால்வாழ்த்த
இல்லை சுவைஞரிங்(கு) ஏன்…?
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌
இரு விகற்ப நேரிசை வெண்பாவில் விடை.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நல்லகவி ஞர்களை
..........நான்குவரி யால்வாழ்த்த
இல்லை சுவைஞரிங்(கு)
..........ஏனென்றால் - தொல்லை
மறக்கவந்தோர், மீண்டும்
..........மனவுளைச்சல் வேண்டார்
பறக்கும் முகநூலைப் பார்.
...- “அகன்” @ அனுராதா கட்டபொம்மன்.
....................................................................21.08.2021.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக