#வாழ்த்தலாம்_வாங்க
நம் தென்குமரிக் கவிதைக்களத்தின் குழும வளர்ச்சிகளில் நிர்வாகிகளாக அல்லாது, நிர்வாக வளர்ச்சிக்காக, சான்றிதழ் வடிவமைப்பிற்காக தங்களின்
சூழல்களின் மத்தியிலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி சான்றிதழ் வடிவமைப்பாளராக Nilavupen Jaya அவர்களும், சிறப்பு நடுவராக Parvathy Balasubramaniyam அவர்களும் நம்மோடு கூட பயணிக்கின்றார்கள். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் & வாழ்த்துகளும்!!
இப்படிக்கு
பொ.ஜோஸப்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக