14.10.21-வாழ்த்துகள்-பொ.ஜோஸப் நிறுவனர்.தலைவர் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 14 அக்டோபர், 2021

14.10.21-வாழ்த்துகள்-பொ.ஜோஸப் நிறுவனர்.தலைவர்

 #வாழ்த்தலாம்_வாங்க

 நம் தென்குமரிக் கவிதைக்களத்தின் இன்றைய வளர்ச்சிக்கு எங்களோடு கூட நிர்வாகியாக பணியாற்றி, இன்றைக்கு அவர்களின் சொந்த சூழலின் காரணமாக நிர்வாக குழுவில் இருந்து வெளியேறிய சொந்தங்களையும் நாங்கள் நன்றியோடு நினைவு கூருகின்றோம். இன்றைய குழும வளர்ச்சியில் அவர்களின் பங்கும் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியதே. நிர்வாகியாக மட்டுமின்றி சிறப்பு நடுவராக அண்ணன் Naga Nathan அவர்களும் பணியாற்றி குழுவிற்கு உதவினார்கள்.

இவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் & பாராட்டுகளும்!! 






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages