மல்லிகை - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

மல்லிகை

  மல்லிகை  என்னவன் கைகளில் நிறைந்திருக்க   /

என் கூந்தலின்   பூந்தோட்டத்தில் படர்ந்திருக்க /

பூக்களின் வாசத்தில் மனம் மயங்க/

பூவாய்  பூத்திருக்கிறேன்   உன்   நெஞ்சத்தில் /

ரா.ரேகா ராஜகுமார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages