சிந்தனைகள் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சிந்தனைகள்

 சிந்தனைகள் சிந்திக்க

சிந்திக்க செயல்படுமே

மனிதனின் வாழ்வில்

வழியை நியமிக்குமே

ஒருவரின் வாழ்வு

முன்னேர்வதற்கு  மட்டுமே

செயல்படுமானால்   நீ

உயர்ந்த மனிதனாவாய்

ரா.ரேகா ராஜகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages