குருவியின் சாதனை - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

குருவியின் சாதனை








குருவியின் சாதனை

எமக்கும் பாடம்/

சொந்த முயற்சியில்

கூடு கட்டுது/

அதனின் கூட்டில்

வாழத் துடிக்குது/

இயற்கையைக் கொண்டே

வாழ்க்கை

நடத்துது/


ஜெமுனாமலர் இந்திரகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages